MOHAMED ANAS ZAHIR Life History

Mohamed Anas Zahir Life History

MOHAMED ANAS ZAHIR

Life History


MD ANAS ZAHIR pic


முகம்மது அனஸ் ஜாஹிர் வாழ்க்கை வரலாறு

பிறப்பு

தைபா பீவி மற்றும் ஜாகிர் உசேன் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக ஏப்ரல்-14-2002 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தார். இவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை பூர்வீகமாக கொண்டவர்


இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர்.

  • முதல் சகோதரர் முகம்மது அப்சர்.
  • இரண்டாவது சகோதரர் அர்சத் பர்வீஸ்.
  • இளைய சகோதரர் ஆஷிக் சிக்கந்தர்.


பள்ளிப் பருவம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள ஹமீதியா மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிப் பருவத்தை முடித்தார்


தொழிற்கல்வி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ( COMPUTER OPERATOR AND PROGRAMMING ASSISTANT ) படிப்பை முடித்தார்


கல்லூரி காலம்

நமது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பிரிவில் பட்டம் பெற்றார் மேலும் அக்கல்லூரியில் செயல்படும் Rotaract Clubன் 50 ஆம் ஆண்டின் துணைத் தலைவராகவும் மற்றும் 51 ஆம் ஆண்டின் தலைவராகவும் பதவிவகித்தார்

MD ANAS ZAHIR